மரணத்திற்கு பிறகு என்ன இருக்கிறது

505
மரணத்திற்கு பிறகு என்ன இருக்கிறது

மரணத்திற்கு பிறகு என்ன இருக்கிறது என்பதை இது வரை யாரும் பார்த்ததும் இல்லை. அதைப் பற்றி எம்மிடம் கூறியதுமில்லை. ஆனால் அல்லாஹ் மாத்திரமே அது என்ன என்பது பற்றி எமக்கு அறிவித்துள்ளான். ஆகையால் அவனை நம்பாமல் இருக்கலாமா?

Choose Your Language